மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
X

மாதனூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ வில்வநாதன் 

மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் (பேர்ணாம்பட்டு தெற்கு ) ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் மம்தா தேவேந்திரன் அவர்களுக்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள கடை மற்றும் வீடுகளில் வாக்கு சேகரித்தார்

மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சங்கர் அவர்களும் வாக்கு சேகரித்தார் இதில் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!