/* */

You Searched For "#திருப்பத்தூர்செய்திகள்"

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் திமிக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு மாவட்டத்தில் நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு
வாணியம்பாடி

8 கிலோமீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்கள் குறைகளை கேட்டறிந்த...

வாணியம்பாடி அருகே 8 கிலோமீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

8 கிலோமீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்கள்  குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
ஆம்பூர்

ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர்...

ஆம்பூரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது வேன் மோதியதில் உயிரழந்தார். வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா நோய் தொற்று...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் நோய் தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு
வாணியம்பாடி

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

வாணியம்பாடி அருகே காவலூரில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது

வாணியம்பாடி பகுதியில் தொடர் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது செய்யப்பட்டு 6  ஆட்டோக்கள் மீட்கப்பட்டது

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது
வாணியம்பாடி

வாணியம்பாடி கொள்ளைவழக்கில் 3 பேர் கைது: நகைகள், பொருட்கள் மீட்பு

வாணியம்பாடி பேராசிரியர் வீட்டில்35  சவரன் நகை பணம் கொள்ளையடித்த மூவர் கைது. 12 சவரன் நகைகள், லேப்டாப், வாட்ச் ஆகியவை மீட்பு

வாணியம்பாடி  கொள்ளைவழக்கில் 3 பேர் கைது: நகைகள், பொருட்கள் மீட்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு; 13 பேர்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருப்பத்தூர்  மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு; 13 பேர் குணமடைந்தனர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக பட்டியல் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் வெளியிட்டார்

திருப்பத்தூர் மாவட்டஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக பட்டியல் வெளியீடு
வாணியம்பாடி

நோய் பரப்பும் இடமாக மாறிய வாணியம்பாடி அரசு மருத்துவமனை

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சுற்றி கழிவு நீருடன் மழை நீரும் கலந்து ஓடுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய் பரப்பும் இடமாக மாறிய வாணியம்பாடி அரசு மருத்துவமனை
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே பாலாற்றில் வெள்ளபெருக்கு.

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளபெருக்கு.

வாணியம்பாடி அருகே பாலாற்றில் வெள்ளபெருக்கு.