/* */

You Searched For "#தமிழ்நாடுசெய்திகள்"

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாடு

அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்

அக்டோபர் - 1ம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்
தமிழ்நாடு

ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார ...

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார  செயலாளர் வேண்டுகோள்
தமிழ்நாடு

20 வருட 'அரியர்' தேர்வுக்கு அண்ணா பல்கலை அளிக்கும் 'அரிய' வாய்ப்பு

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன்பு படித்து, 'அரியர்' வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு

20 வருட அரியர் தேர்வுக்கு அண்ணா பல்கலை அளிக்கும் அரிய வாய்ப்பு
தமிழ்நாடு

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்...

கொரோனா தொற்றால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க அறிவிப்பு

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
தமிழ்நாடு

அடுத்த ஆப்பு ரெடி: ஓடிபி பெற மினிமம் ரீசார்ஜ்?

இனி மொபைல் எண்ணுக்கு ஓடிபி பெற மாதாமாதம் ரீசார்ஜ் கட்டாயம் என மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது

அடுத்த ஆப்பு ரெடி: ஓடிபி பெற மினிமம் ரீசார்ஜ்?
இராயபுரம்

அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி :

அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி : ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம்

3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்கா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்

கிராம ஊராட்சி தலைவர்பதவிக்கு ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்யும்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆர்வமுடன் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்

கிராம ஊராட்சி தலைவர்பதவிக்கு ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பெண்கள்
காஞ்சிபுரம்

சூடு பிடித்தது காஞ்சிபுரம் தேர்தல், சுவர் விளம்பரம் விறு, விறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கிராமங்களில் விறு, விறுப்பாக சுவர் விளம்பரம் வரையப்படுகிறது.

சூடு பிடித்தது காஞ்சிபுரம் தேர்தல், சுவர் விளம்பரம் விறு, விறு
உத்திரமேரூர்

புரட்டாசி மாதம் தொடங்கியது, பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி அனைத்து கிராம பஜனை கோயில்களிலும் , ராமபிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் தொடங்கியது,   பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்