/* */

You Searched For "#சுற்றுலாபயணிகள்"

திருப்போரூர்

மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மாமல்லபுரம் பகுதிக்கு வெளி நாட்டினர் சுற்றுலா வருவது அதிகரித்து உள்ளது.

மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளே, மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் கேட்டுக்கொண்டு உள்ளார்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளே, மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!
கன்னியாகுமரி

கேரளாவில் வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு -குமரியில் அலைமோதிய சுற்றுலா

கேரளாவில் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் குமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கேரளாவில் வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு -குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
உதகமண்டலம்

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

சுற்றுலா பயணிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி கலெக்டர் தெரிவித்தார்.

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
வால்பாறை

சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக வனச்சரகர் கைது

வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்து கைது செய்தனர்.

சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக வனச்சரகர் கைது
சேந்தமங்கலம்

3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப்

தொடர் விடுமுறையால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்

3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த   சுற்றுலாப் பயணிகள்
தொண்டாமுத்தூர்

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து கிடுகிடு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து கிடுகிடு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேட்டுப்பாளையம்

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் 4 மாதத்திற்குப்பின் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பழநி

கொடைக்கான‌ல் ப‌ட‌கு இல்ல‌ங்க‌ளின் சேவைக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ப‌ல‌ ம‌ட‌ங்கு...

கொடைக்கானல் படகு இல்லத்தில் பயணிக்க சேவைக் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கான‌ல் ப‌ட‌கு இல்ல‌ங்க‌ளின் சேவைக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ப‌ல‌ ம‌ட‌ங்கு உய‌ர்வு