/* */

You Searched For "#சுற்றுச்சூழல்"

உத்திரமேரூர்

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

சாலவாக்கம் பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
தஞ்சாவூர்

தஞ்சையில் தடைசெய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தஞ்சையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சையில் தடைசெய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தேனி

மஞ்சப்பை பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற வேண்டும்: தேனி கலெக்டர் அட்வைஸ்

சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பொதுமக்களை முழுவதும் மாற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என கலெக்டர் முரளீதரன்...

மஞ்சப்பை பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற வேண்டும்: தேனி கலெக்டர் அட்வைஸ்
திருப்பரங்குன்றம்

மதுரையில் மக்கள் இடையே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

மதுரையில், மஞ்சப்பை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரையில் மக்கள் இடையே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்
போளூர்

வசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை போளூர் வட்டம் வசூர் அரசு பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு
உதகமண்டலம்

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்

உதகை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்
இராமநாதபுரம்

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்

மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற, மதுரையில் இருந்து அப்துல் கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
திருநெல்வேலி

சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பேட்டை புறநகர் பஞ்சாயத்தில் சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்