/* */

You Searched For "#குறைதீர்கூட்டம்"

திருவாரூர்

குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவாரூர் குறைதீர் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

குறைத்தீர்வு நாள் கூட்டத்தில்  நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல்லில் போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், ஒரே நாளில் 250 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.

நாமக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில்  மக்கள் குறைதீர்க்கும் முகாம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்பூரில், நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக, மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர்.

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்
நாமக்கல்

கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 7ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருச்சி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 7ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
நாமக்கல்

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு
தேனி

தேனியில் டிச. 30ல் எரிவாயு சிலிண்டர் சப்ளை குறைதீர்க்கும் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் , டிசம்பர் 30ம் தேதி எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

தேனியில் டிச. 30ல் எரிவாயு சிலிண்டர் சப்ளை குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூர்

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 29.12.2021 காலை 11.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்