/* */

You Searched For "#குமாரபாளையத்தில்இன்று"

குமாரபாளையம்

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்து நியமனம்

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்துவை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமனம் செய்துள்ளது.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்து நியமனம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட அப்துல் கலாம் அமைப்பினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல் கலாம் அமைப்பினர் சார்பில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட  அப்துல்  கலாம் அமைப்பினர்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?

குமாரபாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; 4 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
குமாரபாளையம்

குமாரபாளையத்தில்'குடி' மகன்கள் ஆட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்

குமாரபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில்குடி மகன்கள் ஆட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்
குமாரபாளையம்

வடிகால்களில் சாயக்கழிவு: விழித்துக்கொள்ளுமா மாசுக்கட்டுபாட்டு

குமாரபாளையம் பகுதியில், சாயக்கழிவுகள் வடிகால்களில் கலக்கச் செய்வதால், நீராதாரங்கள் மாசுபடுகின்றன. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

வடிகால்களில் சாயக்கழிவு: விழித்துக்கொள்ளுமா மாசுக்கட்டுபாட்டு வாரியம்?
குமாரபாளையம்

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு குமாரபாளையத்தில் மலரஞ்சலி

கார்கில் போரில் தியாகம் புரிந்த வீரர்களுக்கு, குமாரபாளையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு குமாரபாளையத்தில் மலரஞ்சலி
குமாரபாளையம்

குமாரபாளையம் தாலுகா பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புக்காக குமாரபாளையம் தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில், நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் தாலுகா பகுதிகளில் நாளை மின்தடை