குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
X
By - K.S.Balakumaran, Reporter |29 July 2021 8:15 PM IST
குமாரபாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; 4 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குமாரபாளையம் பகுதியில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; அதே நேரம், 4 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.
இது பற்றி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 642. கொரோனா நோய் குணமாகி, வீட்டிற்கு சென்றவர்கள் 614. இதுவரை மொத்தம் இறப்பு எண்ணிக்கை -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 4 பேர் மட்டுமே என்று அவர் கூறினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu