You Searched For "#கீழ்பென்னாத்தூர்செய்திகள்"
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நான்காவது சிறப்பு தடுப்பூசி...
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தடுப்பூசி முகாம், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து என்ஜினீயர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்த என்ஜினீயர், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியான சோகம்
கீழ்பெண்ணாத்தூர்
இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவது குறித்து கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
கீழ்பெண்ணாத்தூர்
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய துணை சபாநாயகர்
வேட்டவலம் தாலுக்கா ஆவூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்களை துணை சபாநாயகர் வழங்கினார்
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவிப்பு
கீழ்பெண்ணாத்தூர்
ஆசிரியர்களுக்கு பங்கு ஈவு தொகை: துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ஆசிரியர்களுக்கு பங்கு ஈவு தொகையை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்
கீழ்பெண்ணாத்தூர்
கீழ் பென்னாத்தூரில் சாராயம் கடத்திய 4பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையப் பகுதியில் சாராயம் கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர்
கீழ்பெண்ணாத்தூர்
ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர்...
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார்
கீழ்பெண்ணாத்தூர்
விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும்...
விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகையை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு
கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் துணைசபாநாயகர் ஆய்வு
திருவண்ணாமலை அருகே கானலாபாடி கிராம கொரோனா தடுப்பூசி முகாமினை துணைசபாநாயகர் பிச்சாண்டி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்
கீழ்பெண்ணாத்தூர்
மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை...
கீழ்பென்னாத்தூா் தொகுதி மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.