திருவண்ணாமலை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் துணைசபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில்  துணைசபாநாயகர் ஆய்வு
X

திருவண்ணாமலை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் துணைசபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலை அருகே கானலாபாடி கிராம கொரோனா தடுப்பூசி முகாமினை துணைசபாநாயகர் பிச்சாண்டி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி முகாமினை பேரவை துணை தலைவர் திரு. கு. பிச்சாண்டி, இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்பு பொதுமக்களிடம் முக கவசத்தின் அவசியத்தையும், தடுப்பூசியின் பயன்களையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் கீழ்பென்னாத்தூர் வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!