/* */

You Searched For "#காஞ்சிபுரம்"

காஞ்சிபுரம்

நேர்காணல் ரத்து குறித்து முறையான அறிவிப்பு இல்லை என குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று துவங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

நேர்காணல் ரத்து குறித்து முறையான அறிவிப்பு இல்லை என குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்

இந்த வேலையாகும் கிடைக்குமா? கடும் வெயிலில் நேர்முகத் தேர்விற்கு வந்த...

கால்நடை பராமரிப்பு உதவியாளர் 26 காலிபணியிடங்களுக்கு 4405 பேர் 3 நாட்கள் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்த வேலையாகும் கிடைக்குமா? கடும் வெயிலில் நேர்முகத் தேர்விற்கு  வந்த கர்ப்பிணிகள்
காஞ்சிபுரம்

மாஸ்க் போட்டிருக்காங்களா?: சோதனை‌யை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்

கொரோனா பரவல்‌ மீண்டும் தொடங்கியுள்ளதால் மீண்டும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

மாஸ்க் போட்டிருக்காங்களா?: சோதனை‌யை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்
காஞ்சிபுரம்

சியாமா சாஸ்திரிகளின் 260வது ஜெயந்தி இசைவிழா தொடங்கியது

இசை விழாவில் கீர்த்தனை பாடலுக்கு ஏற்ப அம்மன் முக பாவனை ஓவியங்களை வரைந்து அசத்திய ஆன்மீக கலை ஓவியர் குச்சி.சிவசங்கர்

சியாமா சாஸ்திரிகளின் 260வது ஜெயந்தி  இசைவிழா தொடங்கியது
காஞ்சிபுரம்

திருபுக்குழி மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் பள்ளி மாணவர்கள் மோதலா?

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருதரப்பினர் மோதி கொண்டதாகவும், இது குறித்து புகார் அளிக்காமல் தலைமையாசிரியர் சென்றதாகவும் தகவல்

திருபுக்குழி மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் பள்ளி மாணவர்கள் மோதலா?
காஞ்சிபுரம்

ஐயங்கார்குளத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை

ஐயங்கார்குளம் கிராம ஊராட்சி நிர்வாகம் தானமாக நிலம் அளித்த நிலையிலும் வாடகை கட்டிடத்தில் தான் தற்போது நூலகம் இயங்கி வருகிறது.

ஐயங்கார்குளத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்

தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் பங்கேற்ற நூறு பேருக்கு...

வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டுதல் துறை சார்பாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என துணை இயக்குனர் தகவல்

தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் பங்கேற்ற  நூறு பேருக்கு பணிவாய்ப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி தரிசன படம் சேதம்

காஞ்சிபுரம் அத்திவரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி தரிசன படம் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது.

காஞ்சிபுரம் அத்தி வரதர் காட்சி கூடத்தில் ஜனாதிபதி  தரிசன படம் சேதம்
காஞ்சிபுரம்

இளநீர் வியாபாரியை கொலை முயற்சி செய்ய முயன்ற 4 பேர் கைது

இளநீர் வியாபாரியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற அதே ஊரை சேர்ந்த நான்கு பேரை தாலுகா போலீஸார் கைது செய்தனர்

இளநீர் வியாபாரியை கொலை முயற்சி செய்ய முயன்ற 4 பேர் கைது
காஞ்சிபுரம்

பெண் நெசவாளர்களுக்கு புற்றுநோய் மகளிர் மருத்துவம் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்காவில் பணியாற்றும் பெண் நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பெண் நெசவாளர்களுக்கு புற்றுநோய் மகளிர் மருத்துவம் விழிப்புணர்வு முகாம்