/* */

You Searched For "#எஸ்டிபிஐகட்சி"

பாளையங்கோட்டை

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்ஐ.,க்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்

நெல்லையில் கத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண் உதவி ஆய்வாளரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்ஐ.,க்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்
திருநெல்வேலி

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும்...

திருநெல்வேலி டவுன் பகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும்...

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்பு.

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டம்: பல்வேறு தீர்மானம்...

எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
கோவை மாநகர்

கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆயுள்கைதிகளை விடுத‌லை செய்ய‌ வ‌லியுறுத்தி, கோவை த‌லைமை தபால் நிலைய‌ம் எதிரே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்ட‌ம் செய்தனர்.

கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ  கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டி

நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டி
திருநெல்வேலி

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை-SDPI

திருநெல்வேலி மேலப்பளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை-SDPI
திருநெல்வேலி

கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த...

கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ கோரிக்கை