/* */

கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆயுள்கைதிகளை விடுத‌லை செய்ய‌ வ‌லியுறுத்தி, கோவை த‌லைமை தபால் நிலைய‌ம் எதிரே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்ட‌ம் செய்தனர்.

HIGHLIGHTS

கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி, கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதங்களை அனுப்பினர். 

நீதிம‌ன்ற‌ வ‌ழிகாட்டுத‌ல் ப‌டியும், ச‌ட்ட‌பிரிவு 161ன் ச‌ட்ட‌ப்ப‌டியும் அனைத்து முஸ்ஸீம் மற்றும் ஆயுள் சிறைவாசிக‌ளையும், க‌ருணையோடு உட‌னாடியாக‌ விடுத‌லை செய்ய‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை வ‌லியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.

அத்துடன், கோவை த‌லைமை தபால் நிலைய‌த்தில் எஸ்டிபிஐ க‌ட்சி சார்பில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பப்பட்டன.

எஸ்டிபிஐ கட்சியின் கோவை ம‌த்திய‌ மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் முக‌ம‌து இஷ‌க் கூறுகையில், த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் சிறையிலே 20 ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ ஆயுள் சிறைவாச‌ம் அனுப‌வித்து வ‌ரும் முஸ்ஸீம்கள் ம‌ற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிக‌ளையும் விடுத‌லை செய்ய‌ வேண்டும் என்றார்.

Updated On: 16 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்