/* */

You Searched For "#இளைஞர்கள்"

பட்டுக்கோட்டை

தஞ்சாவூரில் அசத்தும் இளைஞர்கள்! காலை உணவு இலவசம் - மதிய உணவு 5

தஞ்சாவூரில் ஏழைக்கள் வசதிக்காக இளைஞர்கள் சார்பல் காலையில் இலவச உணவும், மதிய உணவு ரூ.5க்கும் வழங்கி அசத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் அசத்தும் இளைஞர்கள்! காலை உணவு இலவசம் - மதிய உணவு 5 ரூபாய்!
சேலம் மாநகர்

சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

சேலத்தில், கொரோனா தடுப்பூசி இல்லாததால், போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்
சேலம் மாநகர்

சேலம் - வீடுவீடாக சென்று நோய் தடுப்புப்பணி செய்ய 2100 பேர் நியமனம்

சேலம் மாநகரில், வீடுவீடாக சென்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, 2100 களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன்...

சேலம் - வீடுவீடாக சென்று நோய் தடுப்புப்பணி செய்ய 2100 பேர் நியமனம்
அரியலூர்

அரியலூர் அருகே உயிரை கையில் பிடித்துகொண்டு ஊருக்கு மின்சாரம் தொடர...

அரியலூர் அருகே இளைஞர்கள் இணைந்து காற்றால் மின் பாதையில் ஏற்பட்ட இடர்பாடுகளை நீக்கி கிராமத்துக்கு மின் வசதி தொடர வழி வகுத்தனர்.

அரியலூர் அருகே உயிரை கையில் பிடித்துகொண்டு ஊருக்கு மின்சாரம் தொடர வழிவகுத்த இளைஞர்கள்
மதுரை மாநகர்

மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள்

திருப்பரங்குன்றம் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இணைந்து உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று உணவு பொட்டலங்கல் வழங்கி வருகின்றனர்.

மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள் முயற்சி
திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவை பணியில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

திருச்செங்கோட்டில்  இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி
அரியலூர்

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது என கலெக்ர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்
கும்பகோணம்

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு

ஆறு பேர் கொண்ட இளைஞர்கள் நள்ளிரவில், இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு
செங்கல்பட்டு

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்