/* */

You Searched For "#அறிவிப்பு"

எழும்பூர்

12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் இணையதளத்தில்...

தமிழகத்தில் 12ம் மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத்...

12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
அண்ணா நகர்

இன்றும், நாளையும் கோவாக்ஸின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த அவகாசம்:...

கோவாக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள தவறியவர்கள், இன்றும், நாளையும் செலுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

இன்றும், நாளையும்  கோவாக்ஸின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த அவகாசம்: சென்னை மாநகராட்சி
அவினாசி

அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார துறை அறிவித்துள்ளது.

அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
துறைமுகம்

இரு பெரும் தொழிற்சாலைகள் மூலம் 22 பேருக்கு வேலை: முதல்வர் முக ஸ்டாலின்...

தமிழக வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இரு பெரும் தொழிற்சாலைகள் மூலம் 22 பேருக்கு வேலை: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்:...

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சேவையாற்றிய நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் தமிழக அரசு வழங்கும் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: கலெக்டர் தகவல்
எழும்பூர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் : ஆணையர் நந்தகுமார்...

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்விதுறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் : ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ்...

இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ ...

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 24ஆம் தேதி கொரோனோ தடுப்பூசி போடப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ  தடுப்பூசி முகாம்
துறைமுகம்

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு : ஆளுநர் உரையில் அறிவிப்பு

தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில்...

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு : ஆளுநர் உரையில் அறிவிப்பு
சேலம் மாநகர்

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர்? விவரங்களை வெளியிட்டது...

சேலம் மாநகராட்சி பகுதிகளில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர்? விவரங்களை வெளியிட்டது சேலம் மாநகராட்சி