பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்

பல்லடம் பகுதியில் நாளை   தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

கோப்புப்படம்

பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

பல்லடம் பகுதியில் நாளை(25ம் தேதி) தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார பணிகள் துறை அறிவித்து உள்ளது.

1. சுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-1)–150

2. சுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-2)–150

3.வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-1)–150

4.வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-2)–150

5.அருள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி–150

6.உப்பிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

7.புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

8.கிருஷ்ணாபுரம் டிஇஎல்சி ஆரம்ப பள்ளி–150

9.பனிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

10. பள்ளபாளையம் புனித ஜோசப் துவக்கப்பள்ளி–200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!