அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார துறை அறிவித்துள்ளது.

அவிநாசி பகுதியில் இன்று 25ம் தேதி) தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி எண்ணிக்கை பின்வருமாறு:


1.பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–160

2.தாசர்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

3.திருமலைகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

4.புலிப்பார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

5.சின்னக்காணூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

6. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

7.ராவுத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–180

8.ராயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–180

9.பெரியாயிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–180

10.பச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–180

11. நல்லகாளிபாளையம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–260

12.வி.காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–260

13.கொடுவாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–260

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!