விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு : ஆளுநர் உரையில் அறிவிப்பு

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு : ஆளுநர் உரையில் அறிவிப்பு
X

தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் 15 நாளில் ரேஷன் கார்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story