/* */

You Searched For "#VillupuramDistrictNews"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
செஞ்சி

செஞ்சியில் போக்குவரத்து அலுவலகத்திற்கு அமைச்சர் பூமி பூஜை

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிட பணிக்கு அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டார்.

செஞ்சியில் போக்குவரத்து அலுவலகத்திற்கு அமைச்சர் பூமி பூஜை
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா ஐம்பதுக்குள் குறைந்து வருகிறது. இன்று 44 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே
வானூர்

வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

வானூர் அருகே நெசல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது

வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்
விக்கிரவாண்டி

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை

விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை நடைபெற்ற இடத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
திண்டிவனம்

திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி...

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா ஐம்பதுக்குள்ளே

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. இன்று உயிரிழப்பும் இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா ஐம்பதுக்குள்ளே
திருக்கோயிலூர்

சுடுகாட்டு பாதை கிடைக்குமா? தலைமுறைகளாக காத்திருக்கும் ஆதிதிராவிட...

கண்டாச்சிபுரம் அருகே மடவிளாகம் கிராமத்தில் சுடுகாடும், சுடுகாட்டு பாதையும் இல்லாமல் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக அவதியுறும் ஆதிதிராவிட மக்கள்

சுடுகாட்டு பாதை  கிடைக்குமா?  தலைமுறைகளாக காத்திருக்கும் ஆதிதிராவிட மக்கள்
திண்டிவனம்

திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட எண்டியூரில் நூறுநாள் வேலை திட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்
விக்கிரவாண்டி

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல்...

விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிறது

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்
வானூர்

எடியூரப்பா பேச்சை நம்பி தமிழகம் பேச்சு நடத்த கூடாது:டாக்டர் ராமதாஸ்...

எடியூரப்பா பேச்சை நம்பி தமிழகம் பேச்சு நடத்த கூடாது என பாமக இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

எடியூரப்பா பேச்சை நம்பி தமிழகம் பேச்சு நடத்த கூடாது:டாக்டர் ராமதாஸ் அறிக்கை