செஞ்சியில் போக்குவரத்து அலுவலகத்திற்கு அமைச்சர் பூமி பூஜை

செஞ்சியில் போக்குவரத்து அலுவலகத்திற்கு அமைச்சர் பூமி பூஜை
X

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிட பணிக்கு அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டு வைத்தார்.

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிட பணிக்கு அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத்துறை சார்பாக ரூ.162.50/- லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சயில் மாவட்ட ஆட்சியர் மோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நெல்லையப்பன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன் (விழுப்புரம்),சிவக்குமார் (திண்டிவனம்), மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!