திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்

திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட எண்டியூரில் நூறுநாள் வேலை திட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட எண்டியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சிதுறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தனிநபருக்கு வெட்டப்பட்ட கிணற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai future project