100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
X

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை நடைபெற்ற இடத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்றது.

அப்போது அங்கு வேலை செய்த பொதுமக்களிடம், பனப்பாக்கம் கிராம பள்ளி ஆசிரியர் தமிழகன் தலைமையில் ஆசியர்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறினர்.

Tags

Next Story