You Searched For "#VelloreDistrictNews"
கீழ்வைத்தியனான்குப்பம்
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர்
ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப்
வேலூர் மாவட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அணைக்கட்டு
உள்ளாட்சித்தேர்தல் 2021: அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வகுப்புவாரி...
நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்தேர்தல் 2021 அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வகுப்புவாரி ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை...
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வேலூர்
சேவை செய்ய வேலூர் வந்த நெதர்லாந்து பெண், நாடு திரும்ப முடியாமல்...
சேவை செய்ய வேலூர் வந்த நெதர்லாந்து பெண், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக கலெக்டரிடம் மனு அளித்தார்.
காட்பாடி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 40.2 மி.மீ மழை பதிவானது
வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக காட்பாடியில் 40.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது
வேலூர்
பிளஸ் 2 துணைத்தேர்வு: வேலூரில் 311 தனித்தேர்வர்கள் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 துணைத்தேர்வை 311 பேர் எழுதினர்
காட்பாடி
காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு...
காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது
காட்பாடி
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; அரிசி கடத்திய 2 பேர் தப்பியோட்டம்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய...
கொரோனா நோய் தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்
க்ரைம்
கணவனுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற 2வது மனைவி, அதிர்ச்சி சம்பவம்
கணவனுக்கு உணவில் விஷம் வைத்து, 2வது மனைவி கொலை செய்தார். இந்த சம்பவம் கிராமமக்களை அதிர்ச்சியடைய செய்தது.