கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு
X
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

எஸ்டி பெண்கள்: தொண்டான்துளசி ஊராட்சி

எஸ்சி பெண்களுக்கு: ஆலங்கனேரி , சோழமூர் , காவனூர் , பனமடங்கி , வடுகன்தாங்கல் ஆகிய 5 ஊராட்சிகள்

எஸ்சி பொது : அரும்பாக்கம் , கீழ்முட்டுக்கூர் , லத்தேரி , முருங்கப்பட்டு , வேப்பூர் ஆகிய 5 ஊராட்சிகள்.

பொதுப்பிரிவு பெண்களுக்கு அம்மணாங்குப்பம் , காளாம்பட்டு , காங்குப்பம் , கே.வி.குப்பம் , கொசவன்புதூர் , மாளியப்பட்டு , மேல்மாயில் , நெட்டேரி , பசுமாத்தூர் , பில்லாந்திபட்டு , செஞ்சி , சென்னங்குப்பம் , சேத்துவாண்டை , வேலம்பட்டு ஆகிய 14 ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

மீதமுள்ள 14 ஊராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்