வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

வேலூரில் நடைபெறும் தடுப்பூசி முகாம் 

வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

வேலூர் மாவட்டத்தில் தற்போது 50 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்று வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 90 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்காகக் கொண்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்