/* */

You Searched For "#VCk"

சென்னை

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: விசிக தலைவர் திருமாவளவன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: விசிக தலைவர் திருமாவளவன்
இராமநாதபுரம்

கீழக்கரையில் கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம்: விடுதலை சிறுத்தைகள்...

தொடர்வண்டி மேம்பாலத்தை கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழக்கரையில் கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

இராமநாதபுரம்: பொது கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வி.சி.க...

பொது கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம்: பொது கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு

லத்தூர் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.

லத்தூர் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப் போட்டி
செங்கல்பட்டு

லத்தூர் ஒன்றியம் 5 வது வார்டில் 6 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.

லத்தூர் ஒன்றியம் 5 வது வார்டில் 6 முனைப் போட்டி
செங்கல்பட்டு

மதுராந்தகம் ஒன்றியம் 21 வது வார்டில் 3 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் ஒன்றியம் 21 வது வார்டில் 3 முனைப் போட்டி
சேலம் மாநகர்

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை:...

தமிழக ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை: திருமாவளவன்
காரைக்குடி

காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி...

காரைக்குடியில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் இருப்போரை விடுவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது

காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
திருப்பரங்குன்றம்

நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தொல் திருமாவளவன்

நீட்டிற்கு சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்து. வெளியே அதிமுக நடிக்கிறது. தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு.

நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தொல் திருமாவளவன்
கோவை மாநகர்

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம்

தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபப் பணிகள்: துரிதப்படுத்த

தியாகி இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது

தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபப் பணிகள்:  துரிதப்படுத்த  கோரிக்கை
தமிழ்நாடு

விசிகே தலைவர் உருவப் படத்திற்கு 59 லிட்டரில் பால் அபிஷேகம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உருவப் படத்திற்கு 50 லிட்டரில் பால் அபிஷேகம் நடைபெற்றது.

விசிகே தலைவர்  உருவப் படத்திற்கு 59 லிட்டரில் பால் அபிஷேகம்