/* */

Tamil News Online | வந்தவாசி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

வந்தவாசி

வந்தவாசி: பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு...

வந்தவாசி வட்ட அளவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

வந்தவாசி: பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
வந்தவாசி

வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி

வந்தவாசி அருகே போலீஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி

வந்தவாசி அருகே கீழ் கொடுங்காலூரில் போலீஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி அருகே போலீஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்
வந்தவாசி

வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசியில் ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வந்தவாசி

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு
வந்தவாசி

திருவண்ணாமலை, வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வந்தவாசி துணை மின்நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,  வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்
வந்தவாசி

வந்தவாசியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன ஆண்

வந்தவாசியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது.

வந்தவாசியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன ஆண் சிசு