/* */

You Searched For "#UrbanLocalElection"

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்கு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்கு பதிவு
திருமங்கலம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: செல்லூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவு ஆளும் திமுகவுக்கு படிப்பினையாக அமையும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: செல்லூர் ராஜூ
ஈரோடு

அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்

அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்
திரு. வி. க. நகர்

தோல்வியை முன்கூட்டியே அறிந்து காெண்டு எஸ்பி.வேலுமணி நாடகம் - அமைச்சர்...

தேர்தல் தோல்வியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு எஸ் பி வேலுமணி நாடகமாடுகிறார் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.

தோல்வியை முன்கூட்டியே அறிந்து காெண்டு எஸ்பி.வேலுமணி நாடகம் - அமைச்சர் சேகர்பாபு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு
தென்காசி

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்
கோவை மாநகர்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு...

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் இயந்திரம் கோளாறு. வேறு இயந்திரம் மாற்ற ஒட்டு பதிவு தாமதம்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு தாமதம்
எடப்பாடி

சேலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வாக்கு செலுத்திய அரசு பள்ளி...

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிலுவை, விபூதி பட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பி அணிந்து வாக்கு செலுத்திய ஆசிரியர்.

சேலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வாக்கு செலுத்திய அரசு பள்ளி ஆசிரியர்
கடையநல்லூர்

கடையநல்லூர் வாக்கு சாவடியில் சுயேட்சை வேட்பாளர், திமுகவினரிடையே...

கடையநல்லூர் 4-வார்டிற்கான வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும், திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர் வாக்கு சாவடியில் சுயேட்சை வேட்பாளர், திமுகவினரிடையே வாக்குவாதம்
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரபடி 13 சதவீத வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 9 மணி நிலவரபடி 13 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரபடி 13 சதவீத வாக்குப்பதிவு
தென்காசி

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு