திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்கு பதிவு
X

பைல் படம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67% வாக்கு பதிவாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

நகராட்சிகள்

திருப்பத்தூர் நகராட்சி - 22.52%

ஜோலார்பேட்டை நகராட்சி -18.44%

வாணியம்பாடி நகராட்சி -10.39%

ஆம்பூர் நகராட்சி -13.49%

பேரூராட்சிகள்

நாட்றம்பள்ளி - 34.09%

உதயேந்திரம்-30.24%

ஆலங்காயம்- 21.02%

மொத்தம் -16.67%

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!