/* */

You Searched For "Traffic Diversion"

கோவை மாநகர்

பிரதமர் மோடி வருகைய முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவையில் நடைபெறும் சாலை வாகனப் பேரணியில் பிரதமர் பங்கேற்பதால் நாளை போக்கவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வருகைய முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்
பொள்ளாச்சி

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை வருகை தர உள்ளார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம்
குமாரபாளையம்

பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்

சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது

பள்ளி பாளையத்தில்  மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்
கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சாலை பணி காரணமாக சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கோயம்புத்தூர்

உக்கடம் மேம்பால பணி: கோவையில் போக்குவரத்தில் மாற்றம்

பாலக்காடு சாலையில் இருந்து வரும் பேருந்துகள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.

உக்கடம் மேம்பால பணி: கோவையில் போக்குவரத்தில்  மாற்றம்
கோவை மாநகர்

மேம்பாலப்பணி: கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை-அவினாசி ரோட்டில் மேம்பால பணி காரணமாக தண்டு மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலப்பணி: கோவையில் போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகர்

கோவை லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகர்

கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகர்

கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: நாளை போக்குவரத்து மாற்றம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: நாளை போக்குவரத்து மாற்றம்