/* */

You Searched For "#tnstc"

தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் நடத்துனர் அடித்துக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

மேல்மருவத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓடும் பஸ்சில் நடத்துனர் அடித்துக் கொலை:  செங்கல்பட்டு அருகே பரபரப்பு
தமிழ்நாடு

அரசு பஸ்களில் 5 வயது வரை இலவச பயணம்! மேலும் பல சலுகைகள் அறிவிப்பு

அரசு பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அரசு பஸ்களில் 5 வயது வரை இலவச பயணம்!  மேலும் பல சலுகைகள் அறிவிப்பு
நாங்குநேரி

சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து...

நான்குநேரியில் சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார் அளித்த அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை மாநில செயலாளர் கமலக்கண்ணன் காஞ்சி கூட்டத்தில் அறிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு

அந்தியூரில் தவறவிட்ட பையினை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் கண்டக்டர்

அந்தியூரில் தவறவிட்ட பையினை ஒப்படைத்த அரசு பேருந்து கண்டக்டருக்கு பெண் பயணி நன்றி தெரிவித்தார்.

அந்தியூரில் தவறவிட்ட பையினை உரியவரிடம் ஒப்படைத்த  அரசு பஸ் கண்டக்டர்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்...

புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
பாளையங்கோட்டை

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்
குமாரபாளையம்

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால்...

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால் அதிகாரிகள் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால் அதிகாரிகள் ஆறுதல்
கடலூர்

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி

கடலூர் அருகே, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார்.

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி
திருவிடைமருதூர்

கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா

திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ்.புதூர் ஊராட்சியில், கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா நடைபெற்றது.

கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா
தமிழ்நாடு

பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்: குமரியில் இன்னொரு கொடுமை

குமரியில், மீனவ மூதாட்டி போலவே, அரசு பேருந்தில் இருந்து குறவர் இன குடும்பம் இறக்கி விடப்பட்ட சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்: குமரியில் இன்னொரு கொடுமை