/* */

Tamil News Online | துறையூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

துறையூர்

துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க கோரிக்கை

துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் மீண்டும் விரிசலை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க கோரிக்கை
துறையூர்

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்பு

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல்  ஏரியில் சடலமாக மீட்பு
துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக்...

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
துறையூர்

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

துறையூர் அருகே கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாத தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை.

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
துறையூர்

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்...

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
துறையூர்

துறையூர் தாசில்தாரிடம் லஞ்சஒழிப்பு போலீஸ் என கூறிய நபரால் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி என்று கூறி துறையூர் தாசில்தாரிடம் போனில் பேசிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துறையூர் தாசில்தாரிடம்  லஞ்சஒழிப்பு போலீஸ் என கூறிய நபரால் பரபரப்பு
துறையூர்

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்புசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
துறையூர்

துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் கொரோனா விழிப்புணர்வுடன் வாக்கு...

துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் கொரோனா விழிப்புணர்வுடன் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் வாக்கு சேகரித்தார்.

துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் கொரோனா விழிப்புணர்வுடன்  வாக்கு சேகரிப்பு
துறையூர்

சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்

துறையூர் அருகே குகையில் செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்
துறையூர்

துறையூர் அருகே ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

துறையூர் அருகே உப்பிலியபுரம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

துறையூர் அருகே  ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது