/* */

Tamil News Online | தூத்துக்குடி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது : 7 பவுன் நகை...

வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்

ஓட்டப்பிடாரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது : 7 பவுன் நகை மீட்பு
கல்வி

ராணுவக்கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான, ஜூலை-2022 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ராணுவக்கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்செந்தூர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன்...

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (06-10-2021) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
விளாத்திகுளம்

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

விளாத்திகுளத்தில் மனைவியை கொன்ற கணவனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
தூத்துக்குடி

உள்ளாட்சி தேர்தலையாெட்டி தூத்துக்குடியில் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர்...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தலையாெட்டி தூத்துக்குடியில் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று : ஓருவர் பலி.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று : ஓருவர் பலி.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அக்.8ல் ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு...

தூத்துக்குடியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் ஆன்லைன் மூலம் அக். 8ம் தேதி நடக்கிறது.

தூத்துக்குடியில் அக்.8ல் ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்