/* */

You Searched For "#ThoothugudiNews"

தூத்துக்குடி

தேவர் ஜெயந்தி குருபூஜை: விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேர்...

தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவர் ஜெயந்தி குருபூஜை: விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33  பேர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ வழக்கில் கைதானவர்கள் 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி அதிரடி
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி: விருதுநகர் அணி...

விளாத்திகுளம் அருகே நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் விருதுநகர், மங்காபுரம் கபடி அணி முதலிடத்தை பிடித்தது.

விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி: விருதுநகர் அணி சாம்பியன்
கோவில்பட்டி

கோவில்பட்டியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 6 பைக்குகள்...

கோவில்பட்டி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது; 6 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு அடி உதை: ஒருவர் கைது

விளாத்திகுளம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கருங்கதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விளாத்திகுளம் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு அடி உதை: ஒருவர் கைது
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் செப். 23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர்...

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளிக்காட்சி மூலம் வரும் 23ம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செப். 23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ...

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த முருகையா குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் நிதியுதவி வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி உயிரிந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ நிதியுதவி
கோவில்பட்டி

கோவில் நிலங்களை மீட்க கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகே கோவில் நிலங்களை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் நிலங்களை மீட்க கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: நாலாட்டின்புத்தூர் அணி...

கோவில்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் லாசா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் வெற்றி பெற்றனர்.

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: நாலாட்டின்புத்தூர் அணி வெற்றி