/* */

You Searched For "#thiruchengode"

நாமக்கல்

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்செங்கோடு

திருச்செங்கோடு:தாயை கொன்ற மகன் மற்றும் நண்பர் கைது

நடத்தையில் சந்தேகத்தால், தாயாரை கொலை செய்த மகன் அவரது நண்பன் இருவரையும், 3 ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு:தாயை கொன்ற மகன் மற்றும் நண்பர் கைது
பரமத்தி-வேலூர்

திருச்செங்கோட்டில் போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு

திருச்செங்கோடு நகரில் மருந்துக்கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோட்டில் போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல்

அரசு மரியாதையுடன் காளியண்ணன் உடல் திருச்செங்கோட்டில் தகனம்

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் உடல், அரசு மரியாதையுடன் திருச்செங்கோட்டில் நேற்றிரவு தகனம்

அரசு மரியாதையுடன் காளியண்ணன் உடல் திருச்செங்கோட்டில் தகனம்
நாமக்கல்

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன்...

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான டி.எம்.காளியண்ணகவுண்டர், வயது மூப்பின் காரணமாக திருச்செங்கோட்டில் காலமானார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் திருச்செங்கோட்டில் காலமானார்
திருச்செங்கோடு

நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்

உயர் அழுத்தம் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு, நிலம்‌ வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மூன்றாம் நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

நிலம்  கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்