/* */

You Searched For "#teacher"

அந்தியூர்

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு

அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே...

திருச்சியில் பள்ளி ஆசிரியர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கோவை மாநகர்

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது...

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
கோவை மாநகர்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என...

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட பொன் தாரணி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என குற்றச்சாட்டு
கிருஷ்ணராயபுரம்

அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: வகுப்பு மாணவர்களுக்கு பரிசோதனை

பொரணி கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மாணவர்களுக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது

அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: வகுப்பு மாணவர்களுக்கு   பரிசோதனை
பெரம்பலூர்

பெரம்பலூரில் 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் பாராட்டு

பெரம்பலூரில் 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் சிவசங்கர் பாராட்டுகளை தெரிவித்தார்.

பெரம்பலூரில் 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் பாராட்டு
கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே  ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
முதுகுளத்தூர்

பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானது. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

பாலியல் தொல்லை:  ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!
அண்ணா நகர்

சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில்...

சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கைது
திருப்போரூர்

மற்றொரு பகீர்! கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல்

கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மற்றொரு பகீர்! கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்
விருகம்பாக்கம்

பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!