/* */

You Searched For "#Tamilcinema"

சினிமா

'3.6.9' திரைப்படத்தின் பிரஸ் மீட் இன்னிக்கு ஈவ்னிங் இருக்குது

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்த திரைப்படத்தின் பிரஸ் மீட் இன்னிக்கு இருக்குது

3.6.9 திரைப்படத்தின் பிரஸ் மீட் இன்னிக்கு ஈவ்னிங் இருக்குது
சினிமா

வெற்றிமாறனின் நாம் அறக்கட்டளை-ஒரு கோடி நிதி கொடுத்தார் கலைப்புலி தாணு

வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு-கலைப்புலி தாணு

வெற்றிமாறனின் நாம் அறக்கட்டளை-ஒரு கோடி நிதி கொடுத்தார் கலைப்புலி தாணு
சினிமா

நகைச்சுவைக் கலைஞன் கல்லாப்பெட்டி சிங்காரம் காலமான தினமின்று

திரை உலகில் ஒரு காந்தக் குரல் என தனித்துவ அடையாளத்துடன் 80களில் கோலூச்சிய குறிப்பிடத்தக்கவர் கல்லாப்பெட்டி சிங்காரம்

நகைச்சுவைக் கலைஞன் கல்லாப்பெட்டி சிங்காரம் காலமான தினமின்று
சென்னை

ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

போயஸ் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை ஸ்டூல் போட்டு எட்டிப் பார்த்து வாழ்த்து தெரிவிச்சார் நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சினிமா

பின்னணிப் பாடகராக முழு நிறைவு கண்ட பி.பி ஸ்ரீனிவாஸ் காலமான நாளின்று

பி.பி ஸ்ரீனிவாஸ்-அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்,கண்ணீரை துடைத்த குரல் இதே நாளில்தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது.

பின்னணிப் பாடகராக முழு நிறைவு கண்ட பி.பி ஸ்ரீனிவாஸ் காலமான நாளின்று
சினிமா

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - ஹேப்பி பர்த் டே டு டே

1955-58 காலகட்டங்களில், 19 இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதிய ஒரே கவிஞர் நகைச்சுவை உணர்வுடன் விளங்கிய கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - ஹேப்பி பர்த் டே டு டே
சினிமா

சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!

சூர்யா பவுண்டேஷன்,கார்த்திஅறக்கட்டளை தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல ரசிகர் மன்றங்களையும் பிரிச்சுக்கிட்டாய்ங்க

சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!
சென்னை

முன்னணி ஹீரோக்கள் படமா? போடு பணத்தை : உதயநிதி ஸ்டாலின் உஷார்..!

அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தி வாராராம்.

முன்னணி ஹீரோக்கள் படமா?  போடு பணத்தை : உதயநிதி ஸ்டாலின் உஷார்..!
சினிமா

கே ஜி எஃப் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு - தமிழில் பேசி அசத்திய யஷ்

தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள், மொழிக்கு மரியாதை தரவேண்டும் - 'ராக்கிங் ஸ்டார்' யஷ் பாராட்டு

கே ஜி எஃப் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு - தமிழில் பேசி அசத்திய யஷ்