/* */

அடடே.. கமலையே கடுபேற்றினாரா ஆர்யா?

உதயநிதி தயவால் போலீஸ் சர்ச்சையில் இருந்து எஸ் ஆன ஆர்யா சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் 'கேப்டன்' படத்தில் நடித்துள்ளார்.

HIGHLIGHTS

அடடே.. கமலையே கடுபேற்றினாரா ஆர்யா?
X

உதயநிதி தயவால் போலீஸ் சர்ச்சையில் இருந்து எஸ் ஆன ஆக்டர் ஆர்யா தற்போது சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் 'கேப்டன்' படத்தில் நடிச்சு முடிச்சிருக்கார். இதையடுத்து 'மகாமுனி' படத்தின் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து புதிய படத்திற்காக ஆர்யாவை அப்ரோச் செஞ்சாய்ங்க .அப் படத்தை இயக்குனர் முத்தையா டைரக்ட் பண்ண இருப்பதாகவும் கூறப்பட்டுச்சு. ஆனால் ஆர்யாவுக்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்குமிடையே சம்பள விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போச்சாம்.

அதுனாலே முத்தையாகிட்டே, ச்சீச்சீ இந்த ராஜ்கமல் நிறுவனம் புளிக்கும்.. இவிய்ங்ககிட்டே படம் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு வேறொரு நிறுவனத்தில் பெரிய சம்பளம் வாங்கித் தாறேன். நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் அப்படீன்னு அழைச்சாராம்.

முத்தையாவும் ஆர்யாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுது. ஆர்யாவின் இந்த செயலால் கமல் அப்செட் ஆனதாகத் தகவல் வருது

Updated On: 10 April 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?