/* */

You Searched For "#Tamilcinema"

சினிமா

நாளைய கொரோனா குமார் சிலம்பரசன் லண்டன் விசிட் அடிக்க போறாருங்கோ

சிம்பு 10 நாட்கள் லண்டன் சுற்றுப்பயணம் செல்கிறார். லண்டன் கொரோனா குமாருக்கு மிகவும் பேவரைட் ஆன சுற்றுலாத்தலமாம்.

நாளைய கொரோனா குமார் சிலம்பரசன் லண்டன் விசிட் அடிக்க போறாருங்கோ
சினிமா

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் பட பிரிவியூ ஷோ

ஓ மை டாக் திரைப்படத்தில் அருண் விஜய், விஜயகுமார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் பட பிரிவியூ ஷோ
சினிமா

ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று? படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

நடிகர் ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று? படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்
சினிமா

ஓவர் பில்டப் கொடுத்து பந்தா பண்ணும் நடிகை - 10 படம் கூட நடிக்கல

திமிர் தலைக்கேறியபாடகி தற்போது படங்களில் நடிக்க அழைத்தால் பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறாராம்

ஓவர் பில்டப் கொடுத்து பந்தா பண்ணும் நடிகை - 10 படம் கூட நடிக்கல
சினிமா

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
சினிமா

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகை புயல் நடிகர் வடிவேல் கவிதை தொகுப்பை வெளியிட்டார்.

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
சினிமா

விக்ரம் படத்தை பான் இந்தியா படமாக்க கமல் முயற்சி

விக்ரம் படத்தை பான் இந்தியா மூலம் பல மொழி ரசிகர்களால் கொண்டாடும் படமாக மாற்ற கமல் அதிக முனைப்பு காண்பித்து வருகிறாராம்

விக்ரம் படத்தை பான் இந்தியா படமாக்க கமல் முயற்சி
சினிமா

கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் - யுவன்சங்கர் ராஜா பதிவு

மோடி பற்றி இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா பகிர்வு ட்ரெண்ட் ஆகுது

கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் - யுவன்சங்கர் ராஜா பதிவு
சினிமா

அசோக் செல்வனின் ஹாஸ்டல் பட பிரஸ்மீட் இன்னிக்கு

ஹாஸ்டல்- மலையாளத்தில் வெளியான படத்தின், தமிழ் தழுவல் இது. கொஞ்சம் விளக்கமா சொல்ரதானால் மலையாளத்தில் 2015-ல் வெளியான படம்

அசோக் செல்வனின் ஹாஸ்டல் பட பிரஸ்மீட் இன்னிக்கு
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் முழுக்கதையும் லீக் ஆகி...

ஈ சி ஆர் ரோட்டில் புது பங்களா வாங்கிப்புட்ட ஆக்டர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் வெந்து தணிந்தது காடு படம்...

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின்  முழுக்கதையும் லீக் ஆகி உள்ளது
சினிமா

'பீஸ்ட்' இரண்டாம் பாகம் வருதாம் : டைரக்டர் நெல்சன் திலீப்குமார்...

பீஸ்ட் படத்தில் விஜய் நடித்த வீரராகவன் கதாபாத்திரம் இரண்டாம் பாகம் எடுக்கும்படி தான் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பீஸ்ட்  இரண்டாம் பாகம் வருதாம் :  டைரக்டர் நெல்சன் திலீப்குமார் சொல்றார்
சினிமா

ஓஹோ..கேஜிஎஃப் சினிமா வெற்றிக்கு இதுதான் காரணமா? டைரக்டரே சொல்றார்..!

கேஜிஎஃப் 2 பட சக்சஸ் பிரஸ்மீட்டில் பிரசாந்த் நீல் இடம் கேள்வி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

ஓஹோ..கேஜிஎஃப் சினிமா வெற்றிக்கு இதுதான் காரணமா? டைரக்டரே சொல்றார்..!