சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!

சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!
X
சூர்யா பவுண்டேஷன்,கார்த்திஅறக்கட்டளை தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல ரசிகர் மன்றங்களையும் பிரிச்சுக்கிட்டாய்ங்க

ஆக்டர்கள் சூர்யா & கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உயர்ந்துள்ளனர். இருவரும் பெருவாரியான ரசிகர்கள் இருக்காய்ங்க. நேத்து வரை இருவரின் ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்துச்சு.


இந்நிலையில், சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல தற்போது ரசிகர் மன்றங்களையும் இருவரும் பிரிச்சுக்கிட்டாய்ங்களாம். இதன் மூலம் இருவரது படங்களின் வியாபாரத்தை பெருக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!