/* */

You Searched For "#statement"

சினிமா

நான் நடித்துக்கொண்டே இருப்பேன்..!- நடிகர் நாசர்

நடிகர் நாசர் நடிப்பில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பரவும் செய்திகளுக்கு தனது அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார் நாசர்.

நான் நடித்துக்கொண்டே இருப்பேன்..!- நடிகர் நாசர்
ஆலங்குடி

தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...

தமிழக முதலமைச்சருக்கு  நன்றியை தெரிவித்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர்
வணிகம்

விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்

சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் அதிகளவு ஆவின் பால் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்
சோளிங்கர்

பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை: குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்

பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்

பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை:  குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்
அரசியல்

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்....

வருகிற 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். கூட்டறிக்கை!
அரசியல்

அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் -...

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் - முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் - ஓ.பிஎஸ்
அரசியல்

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து...

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு- இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஈடுசெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு-தமிழ்நாடு முதலமைச்சர்
மதுரை

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக...

மதுரை கோட்டம் - இந்த நிதியாண்டின் முதல் இரு மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் அதிக அளவிலான சரக்கு போக்குவரத்தினை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக ரயில்வே தகவல்
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...

திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.

நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர் தகவல்.
உலகம்

ஃபேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை கலந்த அறிக்கை-என்ன...

கொரோனா பாதிப்பு,பருவநிலை மாற்றங்கள்,தேர்தல் தீவிரத்தன்மை மிகுந்த தகவல்கள் தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஃபேஸ்புக்  நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை கலந்த அறிக்கை-என்ன தெரியுமா?
அரசியல்

லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் மக்கள் நீதி மய்யம்-கமல்ஹாசன்

லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மையம் கமலஹாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் மக்கள் நீதி மய்யம்-கமல்ஹாசன்
இந்தியா

தமிழிலும் பொறியியல் பாடங்கள்-அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தமிழிலும் பொறியியல் பாடங்கள்-அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி