/* */

You Searched For "#sasikala"

ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : சசிகலாவிற்கு...

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
திருச்சிராப்பள்ளி மாநகர்

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : திருச்சி...

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : திருச்சி மாநகர் அதிமுக முடிவு
சேலம்

சேலம்: சசிகலாவை கண்டித்து ஈபிஎஸ் நடத்திய அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவிப்பதாக, சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

சேலம்: சசிகலாவை கண்டித்து ஈபிஎஸ் நடத்திய அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
அரசியல்

"அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே" -ஜெயக்குமார்...

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே -ஜெயக்குமார் பேட்டி
இராமநாதபுரம்

இராமநாதபுரம் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது.

எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மா.செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இராமநாதபுரம் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது.
கிருஷ்ணகிரி

கே.பி.முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம் : வைரல்...

சசிகலா குறித்து விமர்சித்து பேட்டியளித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ...

கே.பி.முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம் :  வைரல் ஆகும் ஆடியோ
அரசியல்

கருவாடு கூட மீன் ஆகுமாம்-ஆனா சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக...

கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது.ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது!...

கருவாடு கூட மீன் ஆகுமாம்-ஆனா சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாதாம்-முன்னாள் அமைச்சர்
சென்னை

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம்...

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக...

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு
சென்னை

பொதுச் செயலாளர் பதவி: சசிகலா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த மனுவில், சசிகலா பதிலளிக்க சென்னை...

பொதுச் செயலாளர் பதவி: சசிகலா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வி கே சசிகலா சுவாமி தரிசனம்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வி கே சசிகலா சுவாமி தரிசனம்.