/* */

You Searched For "#Road blockade"

காஞ்சிபுரம்

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
குளித்தலை

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்

பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்
பொன்னேரி

மீன் பிடிப்பதில் தகராறு: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம...

பழவேற்காடு அருகே மீன்பிடிப்பதில் மோதல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒரு தரப்பு மீனவ பெண்கள் சாலை மறியல்.

மீன் பிடிப்பதில் தகராறு:  காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள்  மறியல்
திருக்கோயிலூர்

வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை கண்டுபிடிக்காததால் சாலை மறியல்...

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தோல்வி ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்

வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை கண்டுபிடிக்காததால் சாலை மறியல் பரபரப்பு
திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்: கைது

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டன இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்: கைது
ஜெயங்கொண்டம்

சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி...

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதுபோலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு.

சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானதால் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானதால் சாலை மறியல்
நாமக்கல்

ராகுல்காந்தி கைதை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் சாலை மறியல்

டில்லியில் காங்கிஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி கைதை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் சாலை மறியல்
திருவாரூர்

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
திருவாடாணை

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்