/* */

You Searched For "Ranipet News"

சோளிங்கர்

சோளிங்கர் நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்த முதல்வர்...

சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் ரோப்கார் சேவையை தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார்.

சோளிங்கர் நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்த  முதல்வர் ஸ்டாலின்
இராணிப்பேட்டை

ராணிப்பேட்டையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்: அமைச்சா்...

ராணிப்பேட்டை நகரம் உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி
சோளிங்கர்

விரைவில் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்கார்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சோளிங்கா் மலைக்கோயில் ரோப்கார் சேவை விரைவில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்.

விரைவில் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்கார்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சோளிங்கர்

ஜெகத்ரட்சகன் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார எம்.பி: அண்ணாமலை சாடல்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார்.

ஜெகத்ரட்சகன் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார எம்.பி: அண்ணாமலை சாடல்
இராணிப்பேட்டை

சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் நீரைச் சேமிக்க முடியாத நிலை

கல்லாலங்குப்பம் அருகே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால், அணையில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்

சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் நீரைச் சேமிக்க முடியாத நிலை
இராணிப்பேட்டை

மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

ராணிப்பேட்டையில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
இராணிப்பேட்டை

முதலமைச்சரின் இளைஞர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...

சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் முதலமைச்சரின் இளைஞர் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்

முதலமைச்சரின் இளைஞர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
சோளிங்கர்

சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
இராணிப்பேட்டை

கபடி போட்டி: அனுமதி மறுத்த காவல்துறை, உத்தரவை ரத்து செய்த...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கபடி விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபடி போட்டி:  அனுமதி மறுத்த காவல்துறை,  உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
அரக்கோணம்

aஅரக்கோணம் அருகே கோவில் திருவிழா விபத்து: மூவர் உயிரிழப்பு

நெமிலி அருகே திரவுபதி அம்மன் கோயிலில் கிரேனில் தொங்கி மாலை சாமிக்கு அணிவித்த போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்

aஅரக்கோணம் அருகே கோவில் திருவிழா விபத்து: மூவர் உயிரிழப்பு
அரக்கோணம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்
இராணிப்பேட்டை

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து...

ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்