/* */

You Searched For "#rain"

திருவாடாணை

தொண்டி அருகே கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து...

தொண்டி அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைப்பட்டிருந்த 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமானது.

தொண்டி அருகே  கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்

குமாரபாளையத்தில் நள்ளிரவு மழை மற்றும் நாள் முழுவதும் வான் மேக மூட்டம் மக்களை மகிழ்வித்தது.

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்
திருவாரூர்

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழையால், திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையன்று, விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை
திருவாரூர்

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்
நாமக்கல்

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர்...

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
தேனி

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
ஈரோடு

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்

அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால், இரண்டாவது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்
திருவாரூர்

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

தொடர் மழையினால் குண்டும் குழியுமான திருவாரூர் புதிய பேருந்து நிலையம் சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை

மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ, வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ,  வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு
அரியலூர்

அரியலூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் மீன்சுருட்டி உடையார்பாளையம் தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது

அரியலூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை