/* */

You Searched For "#PudukottaiNews"

திருமயம்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்: வாகன...

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மறியல் போராட்டம்.

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்
புதுக்கோட்டை

முப்படை தளபதி மறைவு: சந்தப்பேட்டை பள்ளியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி...

சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ மாணவிகள்.

முப்படை தளபதி மறைவு: சந்தப்பேட்டை பள்ளியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர கவிதா ராமு வெளியிட்டார்.

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு
திருமயம்

இல்லம் தேடி கல்வி கலை பயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று...

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி கலைபயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவங்கியது.

இல்லம் தேடி கல்வி கலை பயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவக்கம்
புதுக்கோட்டை

ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி...

புதுக்கோட்டையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதுக்கோட்டை

மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர்...

விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை