/* */

You Searched For "#PudukkottaiNews"

திருமயம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டுஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த...

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 891 காளைகளும் இந்தக் காளைகளை அடக்க 347 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்

மஹா சிவராத்திரியை முன்னிட்டுஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை

உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது:...

உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எல்லைப் பகுதிக்கு வந்தால் அவர்களை அழைத்து வருவது நடவடிக்கை எடுக்கப்படும்

உக்ரைனில் தமிழக மாணவர்கள்  எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது: அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை

ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்த சட்டத்துறை அமைச்சர்...

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்

ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் 7 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்  பதவி ஏற்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரியையொட்டி ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மியூசியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பயன்படுத்திய ...

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டபைரவத் தொண்டைமான் இக்கரணையைக் கொண்டு 24.02.1913 அன்று புதியஅரண்மனைக்கு அடித்தளமிட்டார்

புதுக்கோட்டை மியூசியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பயன்படுத்திய  கொத்துக் கரணை
திருமயம்

முதல்வர் பிறந்த நாள்: அரசுபள்ளியில் இனிப்பு வழங்கிய அரிமளம்...

அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து பள்ளியில் மாணவ மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினார்

முதல்வர் பிறந்த நாள்: அரசுபள்ளியில் இனிப்பு வழங்கிய அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர்
புதுக்கோட்டை

விசைப்படகில் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துவதாக நாட்டுப்படகு...

கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினர்

விசைப்படகில் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துவதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார்
புதுக்கோட்டை

காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

பொதுமக்களின் செல்போன்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மீட்டு வருகின்றனர்

காணாமல் போன செல்போன்களை மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: வீரர்களை திணறடித்த காளைகள்

ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன

புதுக்கோட்டை  அருகே  நடந்த ஜல்லிக்கட்டு: வீரர்களை திணறடித்த காளைகள்
புதுக்கோட்டை

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி  வழங்கல்
புதுக்கோட்டை

அரசுப் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கல்

அரசுப் பணியின்போது உயிரிழந்தவர்களின்  வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை