/* */

You Searched For "#PudukkottaiNews"

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களின் செயற்குழு...

மருத்துவமனை நிறுவன சட்டம் மூலம் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த 20 பேர்...

வேட்டை நாய்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்ததோடு 20 பேரையும் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில்  வேட்டையாட வந்த 20 பேர் கைது
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா...

புதுக்கோட்டை நகராட்சி ராஜகோபாலபுரம் 4 ஆம் வீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக  எம்பி அப்துல்லா ஆய்வு
புதுக்கோட்டை

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சங்கம் சார்பில்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா...

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

புதுக்கோட்டை  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்
புதுக்கோட்டை

மறைந்த காவலருக்கு நிதி உதவி வழங்கிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா...

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் காவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

மறைந்த காவலருக்கு  நிதி உதவி வழங்கிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்
ஆலங்குடி

உக்ரைனில் தவிக்கும் மாணவர் அமைச்சர் மெய்யநாதனிடன் செல்போனில் கண்ணீர்

உக்ரைன் உள்ள மாணவரிடம் தைரியமாக இருங்கள் உங்களை பாதுகாப்பாக அழைத்து வருவோம் என அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் கூறினார்

உக்ரைனில் தவிக்கும் மாணவர் அமைச்சர் மெய்யநாதனிடன் செல்போனில் கண்ணீர்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம்

மார்ச் 3ஆம் தேதி காலை 10.மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம்
பாளையங்கோட்டை

ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகி வரும் புதிய...

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 28ம் தேதி புதிய திருத்தேரின் வெள்ளோட்ட விழா

ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகி வரும் புதிய தேர்
புதுக்கோட்டை

மார்ச் 5 ல் தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வு: தயார் நிலையில் தமிழக...

தமிழகம் முழுவதும் மார்ச்.5 -ல் தேசிய வருவாய் வழி திறனாய்வுத்தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்

மார்ச் 5 ல் தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வு: தயார் நிலையில் தமிழக மாணவர்கள்
அறந்தாங்கி

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர்...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பச்சலூர் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்