/* */

You Searched For "#PetrolDieselPriceHike"

பாளையங்கோட்டை

நெல்லையில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, நெல்லையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
போடிநாயக்கனூர்

திமுக - காங். இடையே பூசல்? போடியில் இரு கட்சிகளும் தனியே ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, தேனி மாவட்டம் போடியில், திமுக - காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக - காங். இடையே பூசல்? போடியில் இரு கட்சிகளும் தனியே ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் திமுக, கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல்லில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் திமுக, கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன...

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர்...

செங்கல்பட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு

திருச்செங்கோடு: பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நூதன...

திருச்செங்கோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு: பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், என்றும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்