/* */

Tamil News Online | பெரியகுளம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

தேனி

பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் மீது குண்டர் சட்டம்...

பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை  மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேனி

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11.35 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல்

தேனி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11.35 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல் வெளியீடு
தேனி

பெரியகுளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் பாதுகாப்பின்றி செல்லும்...

பெரியகுளம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

பெரியகுளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் பாதுகாப்பின்றி செல்லும் தொழிலாளர்கள்
தேனி

பூமிதான நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம்...

பஞ்சமர் நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பூமிதான நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பெரியகுளம்

ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

சென்னையில் இறந்த ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் தற்போது பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது
தேனி

தேனி : மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு இறுதி கட்ட வெள்ள அபாய...

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி : மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு  இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி

தேனி : வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

பெரியகுளம் அருகே கும்பக்கரை பகுதியில் தேவதானப்பட்டி வனத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது

தேனி : வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது